பேல் பூரி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நொறுக்கிய பூரிகள் - 1 கப்

பொரி - 2 கப்

வேக வைத்த உருளைக்கிழங்கு - 2

மெல்லிய ஓமப்பொடி - 1/2 கப்

கேரட் துருவல் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கிய தக்காளி - 1 மேசைக்கரண்டி

துருவிய மாங்காய் - 1 மேசைக்கரண்டி

துருவிய வெள்ளரி - 1 மேசைக்கரண்டி

இனிப்பு சட்னி - 2 மேசைக்கரண்டி

புதினா சட்னி - 2 மேசைக்கரண்டி

ஆம்சூர் பொடி (உலர் மாங்காய் தூள்) - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை உதிர்த்து வைக்கவும்.

உருளைக்கிழங்குடன் மீதமுள்ளவற்றை சேர்த்து, சட்னி வகைகளை கலந்து உடனே பரிமாறவும்.

குறிப்புகள்: