பீட்ரூட் பூரி (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1

கோதுமை மாவு - 2 கப்

பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

பூரிக்கு மாவு பிசைவதுப் போல், கோதுமை மாவில் தண்ணிருக்கு பதில் அரைத்த பீட்ரூட்டை சேர்த்து பேக்கிங் சோடா, உப்பு போட்டு , தேவையனில் சிறிது நீர் விட்டு பிசையவும்.

பிறகு சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: