பிரெட் சாண்ட்விச் (3)
6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 10
மயானைஸ் - ஒரு பெரிய கரண்டி
துருவிய முட்டைகோஸ் - 1 கப்
துருவிய கேரட் - 1/2 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
கொத்தமல்லி பொடியாக அரிந்தது - 1/4 கப்
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மயானனைஸில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கி பரிமாறவும்.
ப்ரெட்டில் ஓரங்களை நறுக்கி விட்டு ப்ரெட்டை முக்கோண வடிவில் கட் செய்து இரண்டு ப்ரெட்டுக்கு நடுவில் அதில் இந்த கலவையை வைத்து மூடவும்.