பாலக் பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி

பசலைக்கீரை - 1 கட்டு

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பசலைக்கீரையை ஆய்ந்து, கழுவி, வேக வைத்து, ஆற விட்டு சிறிது ஐஸ்வாட்டர் சேர்த்து அரைக்கவும்.

கோதுமை மாவில் அரைத்த் விழுது, மிளகாய்த்தூள், சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறு பூரிகளாக இட்டு பொரிக்கவும்.

குறிப்புகள்: