நவதான்ய தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/4 கப்

ராகி மாவு - 1/4 கப்

சோயா மாவு - 1/4 கப்

அரிசி மாவு - 1/4 கப்

வெள்ளை சோளம் மாவு - 1/4 கப்

கம்பு மாவு - 1/4 கப்

உளுந்து மாவு - 1/4 கப்

கடலை மாவு - 2 மேசைக்கரண்டி

பயத்தம் மாவு - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்து பொருள்களையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

மாவு சிறிது புளித்ததும் தோசையாக ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: