தோசை
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
ஜவ்வரிசி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் 4 மணி நேரம் ஊற வைத்து பொங்கப் பொங்க அரைக்கவும். அரைத்து புளிக்க வைத்து சுடவும்.