தக்காளி தோசை (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 2 கப்

தக்காளி - 8

பூண்டு - 2 பல்

காய்ந்த மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் தோசைக்கு அரைப்பது போல் அரைத்து வைக்கவும். மாவு தோசை பதத்தை விட சிறிது நீர்க்க கலந்து கொள்ளவும்.

இது புளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரவா தோசை போல் ஊற்றி எடுக்கவும்.

குறிப்புகள்: