சோளா பூரி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 3 கப்

தயிர் - 1/2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா, தயிர், உப்பு, சர்க்கரை எல்லாம் சேர்த்து பிசைந்து மூன்று மணி நேரம் ஊற விடவும். பின்பு கொஞ்சம் பெரிய பெரிய பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: