சோயாபீன்ஸ் தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயாபீன்ஸ் - 2 கப்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - 1 அங்குல துண்டு

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்

பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்

துருவிய காரட் - 1 மேசைக்கரண்டி

துருவிய முள்ளங்கி - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோயாபீன்ஸ்சை எட்டு மணி நேரம் ஊறவைத்து மிளகாய் இஞ்சிவுடன் அரைத்துவைக்கவும்.

அரைத்த மாவுடன் உப்பு, அரிசி மாவு, சீரகம், வெங்காயம், தக்காளி, காரட் மற்றும் முள்ளங்கி சேர்த்து கரைத்து உடனே தோசையாக வார்த்தெடுக்கவும்.

குறிப்புகள்: