சிவப்பு பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

பீட்ரூட்டை வேகவைத்து வடித்த நீர் - 1 கப்

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணையை சூடாக்கவும்.

கோதுமை மாவில் உப்பு சேர்த்து சூடாக்கிய எண்ணையுடன் பீட்ரூட் வேகவைத்த தண்ணீரை சேர்த்து பூரிக்கு மாவை பிசையவும்.

30 நிமிடம் ஊறவைத்து பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறு சிறு வட்டமாக இட்டு வைக்கவும்.

பின் வாணலியில் எண்ணையை காயவைத்து வட்ட பூரிகளை சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: