கோதுமை ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3 கப்

சிவப்பு மிளகாய் வத்தல் (கிள்ளிக் கொள்ளவும்) - 4

பொடிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்

கறிவேப்பிலை - 2 இனுக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொடுத்த பொருட்களை எல்லாம் கலந்து சப்பாத்திக்கும் இல்லாமல் தோசைக்குமில்லாமல் உள்ள பதத்தில் பிசையவும். ( சுமாராக 3 கப் மாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கலாம்)

தோசைக்கல்லை சூடு செய்து கையால் மாவை கொட்டி அப்படியே கையாலே வட்டமாக பரப்பி ரொட்டியாக வார்க்கவும். (தேவை எண்ணைய் ஊற்றிக் கொள்ளவும்.) வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சாப்பிடலாம்.

குறிப்புகள்: