கேழ்வரகு தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1 கப்

கேழ்வரகு மாவு - 4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஊறவைத்து அரைத்து கேழ்வரகு மாவு சேர்த்து கலந்து அரை மணி நேரம் கழித்து தோசையாக வார்க்கவும்.

குறிப்புகள்: