கேப்பை ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேப்பை - 2 ஆழாக்கு

முருங்கைக்கீரை - ஒரு கட்டு

வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 4

தேங்காய் - ஒரு மூடி

எண்ணெய் - 100 மி.லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய் (பல்லுபல்லாக) ஆகியவற்றுடன் கீரை, மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய்யை தடவி, மாவை கையால் எடுத்து தட்ட வேண்டும்.

மாவு சற்று இளகுவாக இருக்கவேண்டும். சுற்றி எண்ணெய் ஊற்றி வேகவிட வேண்டும். திருப்பி போட்டு வேகவிட வேண்டும்.

குறிப்புகள்: