குரக்கன் ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குரக்கன் மா (கேழ்வரகு) - 1 1/2 கப்

சிவப்பு அரிசி மா - 3/4 கப்

சர்க்கரை (வெல்லம்) - 3/4 கப்

பெரிய வாழைப்பழம் - 2 (சிறிதாயின் 4)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விடாது குழைக்கவும்.

பின்னர் மூடி அரை மணித்தியாலங்கள் விடவும்.

பின்னர் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் சிறிய வட்டமான ரொட்டிகளாக தட்டி ஒரு பானில் போட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: