கீரின் தோசை

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்

கொத்தமல்லி - 1/4 கட்டு

புதினா - 1/4 கட்டு

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

பின் மிக்ஸியில் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் (தண்ணீர் ஊற்ற தேவையில்லை).

இதனை தோசை மாவில் சிறிது உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். பின்னர் இதனை தோசைக்களாக சுடவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.