கார முட்டை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்

முட்டை - 4

மிளகு தூள் - தேவைக்கு

எண்ணெய் + நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோசைமாவில் தவாவில் பேப்பர் ரோஸ்டுக்கு ஊற்றுவது போல் ஊற்றி உடனே முட்டையை முழுசாக எடுத்து ஒரு விரல் அளவு ஓட்டை போட்டு அப்படியே தோசை முழுவதும் தெளிக்க வேண்டும்.

ஒரு தோசைக்கு ஒரு முட்டை தேவை பிறகு மிளகு, உப்பு தூள் தூவி நெய் + பட்டர் கலவையை சுற்றிலும் ஊற்றி தீயை குறைத்து வைத்து அப்படியே மொறுகலாக எடுத்து பறிமாறவும்.

குறிப்புகள்: