கார்ன் சாண்ட்விச் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உறைந்த சோள முத்துக்கள் - 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1/4 கப்

தக்காளி சாறு - 1/4 கப்

சில்லி ஸாஸ் - 1/2 தேக்கரண்டி

சீஸ் பரவல் (Cheese spread) - தேவையான அளவு

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோள முத்துக்களை நன்கு கழுவி வெண்ணெயில் வெங்காயத்தாளை சிறிது வதக்கி சோளத்தையும் சேர்த்து தக்காளி சாறு, ஸாஸ், உப்பு ஒரு சிட்டிகை, சேர்த்து சிறிது வதக்கி வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும். தேவையான சீஸ் கலந்து ப்ரெட் ஸ்லைஸின் மீது தடவி மற்றொரு ப்ரெட் ஸ்லைஸால் மூடி அழுத்தவும்.

குறிப்புகள்: