கல் தோசை

on on off off off 3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 3 கப்

பச்சரிசி - 1/2 கப்

உளுந்து - 3/4 கப்

வெந்தயம் - 2 தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு, மற்றும் வெந்தயத்தை சுத்தம் செய்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

தேவைக்கு நீர் விட்டு நன்றாக பொங்கப் பொங்க அரைத்து உப்பு கலந்து இரவு முழுக்க புளிக்க விடவும்.

தோசை கல்லை சூடாக்கி தோசையை விட சற்று கனமாக ஊற்றி, எண்ணெய் விட்டு மூடி போட்டு சிறுந்தீயில் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: