கலர் தோசை
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவா - 1 கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், துருவிய காரட் - 1/2 கப் (எல்லாம் சேர்த்து)
தயிர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். இந்த கலவை ஊத்தப்பம் பதத்திற்கு இருக்க வேண்டும். கரைத்தவுடனே வார்த்தெடுக்கவும்.
குறிப்புகள்:
சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.