கறுப்பு உளுந்து தோசை (2)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 4 கப்
தோலுடன் கூடிய கருப்பு உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
அரிசியை 2 மணி நேரம் ஊற விடவும்.
உளுந்தை ஊற விட வேண்டாம் களைந்து நேரடியாக அரைக்கவும்.
இரண்டையும் தனித்தனியாக அரைத்து ,உப்பு சேர்த்து கரைத்து புளிக்க விடவும்.பின்னர் தோசையாக வார்த்து பச்சை வெங்காய சட்னியுடன் பறிமாறவும்.