கருப்பட்டி பணியாரம்
5 - Ok!
2 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/4 கிலோ
கருப்பட்டி - 1/4 கிலோ
நல்லெண்ணெய் - 1/4 லிட்டர்
செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து மாவக்கி ஜல்லடையி சலித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் தூளக்கிய கருப்பட்டியை சேர்க்கவும்.
நன்றாக கொதிவந்தவுடன் இறக்கி வடிகட்டி கருப்பட்டியுடன் சேர்த்து கிளறவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒரு கரண்டி மாவை ஊற்றி பொறிக்கவும்.