கடலைமாவு தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
தயிர் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை இலை - 5
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே கொடுத்துள்ள அனைத்தையும் தண்ணீர் சேர்த்து தோசை பதத்திற்கு கலந்துக்கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை போல ஊற்றி, மேலே எண்ணெய் விடவும்.
தோசை சிவந்தவுடன் எடுத்து திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும்.