ஓம சப்பாத்தி
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கப்
வெண்ணைய் - 1 தேக்கரண்டி
ஓமம் (வறுத்து பொடிக்கவும்) - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமைமாவுடன் ஓமத்தூள், உப்பு, வெண்ணைய் சேர்த்து அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும்.
அதனை உருண்டையாக பிடித்து சப்பாத்தியாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.