உளுந்து அடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1கப் (3 மணிநேரம் ஊற் வைக்கவும்).

மைதா - 1/2 கப்

முட்டை - 2

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஊற வைத்துள்ள உளுந்தை, கொஞசமாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். மாவை வழித்து எடுப்பதற்க்கு முன் முட்டை, உப்பு, மைதா சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள்வும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்துள்ள உளுந்து அடை மாவை எண்ணெய் தேய்த்த கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பி பொட்டு சிவந்ததும் எடுக்கவும்

குறிப்புகள்: