ஈஸி சாண்ட்விச்
2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ஃபிங்கர் ப்ரெட் ஸ்லைஸ் - 10
பொடியாக நறுக்கிய கேரட் - 1
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 9
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1/4
மயோனைஸ் - 1/4 கப்
சாஸேஜ் - 6 (ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிப்ஸ் போல் அரிந்து வதக்கியது அல்லது க்ரில் செய்தது அல்லது வேக வைத்தது)
டொமேட்டோ சாஸ் - சிறிதளவு
செய்முறை:
காய்கறிகளை சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைத்து வற்றவிடவும்.
ப்ரெட்டை இரண்டாக கீறி முழுவதும் மீராமல் ஓரம் மட்டும் ஒட்டியபடி உள்ளே மயோனைஸ், டொமேட்டோ சாஸ் தடவி, வேக வைத்த காய்கறிகளில் 2 தேக்கரண்டி வைத்து, சாஸேஜ் சிறிது வைத்து பரப்பி மூடவும்.