இனிப்பு தோசை (2)

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
மூன்றையும் ஒன்றாக தோசை பதத்திற்கு கலந்துக் கொள்ளவும். பிறகு தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்.
{literal} {/literal}
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
மூன்றையும் ஒன்றாக தோசை பதத்திற்கு கலந்துக் கொள்ளவும். பிறகு தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்.