இடியாப்பம் ஹட் கிச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 2

தயிர் - 1/2 கப்

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிருடன் உப்பு, மிகுத்தூள், மிளகாய்த்தூள், கலந்து வைக்கவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்து இறக்கவும்.

தயிர் கலவையை இடியப்பம் மேலே ஊற்றவும் இதன் மேலே தாளிப்பை ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: