ஆலு பரோட்டா (6)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மாவை குழைக்க:

மைதா - 1 கப்

பட்டர் - 1 தேக்கரண்டி

பால் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் + பட்டர் (அல்லது) நெய் கலவை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பில்லிங் செய்ய:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1

கரம் மசாலாத்தூள் - 1/4 தேக்கரண்டி

சீரக தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாவை குழைத்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு கலக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் நல்ல மசித்து கொள்ளுங்கள்.

சிறிய உருண்டையை வைத்து வட்ட வடிவில் (அல்லது) சதுர வடிவில் மாவை தேய்த்து அதில் இந்த பில்லிங்கை பரவலாக வைத்து சதுர வடிவமாக மூடி இருபக்கமும் மாவை தடவி மீண்டும் மெதுவாக தேய்க்கவும்.

தேய்த்து தவாவில் எண்ணெய் பட்டர் (அல்லது) நெய் கலவையை கொஞ்சமாக ஊற்றி ஒரு ஒரு பரோட்டாவாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: