அவல் இட்லி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

புழுங்கலரிசி - 1 கப்

உளுத்தம்பருப்பு - 1/2 கப்

கெட்டி அவல் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

செய்முறை:

அரிசியையும் உளுந்தையும் சேர்த்தும் அவலைத் தனியாகவும் சுமார் 3 - 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

அரைக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வெண்ணெய் பதத்தில் அரைத்து, புளிக்கவையுங்கள் (6 முதல் 8 மணி நேரம்).

புளித்த மாவில் ஆப்பசோடா சேர்த்துக் கலந்து, இட்லிகளாக ஊற்றுங்கள்.

குறிப்புகள்: