அவல் அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 200 கிராம்

தேங்காய் - 1 மூடி

இஞ்சி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

தாளிக்க:

கடுகு

கறிவேப்பிலை

பெருங்காயம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அவலை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, தாளித்த கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தண்ணீர்விட்டு கரைக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அடையாக ஊற்றி எடுக்கவும்.

குறிப்புகள்: