லெமென் பாசி பருப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசி பயறு (பொங்கல் பருப்பு) - 50 கிராம்

சிறிய லெமென் - 1

நெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 6

கறிவேப்பிலை - எட்டு இதழ்

பெருங்காயம் - ஒரு பின்ச்

செய்முறை:

பருப்பை குழைய வேக வைக்க வேண்டும்.

நெய்யை காய வைத்து கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பருப்புடன் சேர்த்து கிளறி உப்பு அரை தேக்கரண்டி சேர்த்து, கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும்.

குறிப்புகள்: