ஸ்வீட் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீத்தம்பழம் - 250 கிராம்

புளி - 50 கிராம்

வத்தல் தூள் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேரீத்தம்பழம், புளி இந்த இரண்டையும் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் ஊறவைத்த கலவையுடன் வத்தல் தூள், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத சட்னியை சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்.

குறிப்புகள்: