வெள்ளரிக்காய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 2

கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 3

கொத்தமல்லித்தழை - 1/4 கப்

வெள்ளை உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

மிளகாய் - 3

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

வெள்ளரிக்காயை துருவவும்,

எண்ணெயில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் வறுத்து பொடி பண்ணவும்

புளி, கொத்தமல்லித்தழை, மிளகாய் போட்டு அரைக்கவும்

வெள்ளரிக்காய், பொடி, அரைத்த விழுது போட்டு கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: