வெங்காய சட்னி (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய வெங்காயம் - 1/2 கப்

வற்றல் - 5

உளுந்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி

புளி - சிறியது

எள்ளு எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் சட்டியை வைத்து 1 1/2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி,மிக்ஸியில் வதக்கிய வெங்காயம்,புளி,வத்தல்,உப்பு சேர்த்து அரைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு போட்டு ,வெங்காயகலவையை போட்டு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.

குறிப்புகள்: