வாழைக்காய் சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நடுத்தரமான வாழைக்காய் - 2

மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

எலுமிச்சம் பழச்சாறு - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாழைக்காயை முக்கால் அளவு வேக வைத்து தோலை உரித்து விடவும்.

பிறகு சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த காயுடன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, தேங்காய்த் துருவலை வைத்து அரைக்கவும்.

அரைத்த பின்பு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து பறிமாறவும்.

குறிப்புகள்: