மல்லி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரைக்க:

தேங்காய் - 2 துண்டு

மல்லி இலை தண்டு - ஒரு கையளவு

தக்காளி - 1

பச்சைமிளகாய் - 4 அல்லது 6

பூண்டு - 3 பல்

பொரிகடலை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து தலா - 1 தேக்கரண்டி

பட்டைவத்தல் - 1

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைக்கவும் தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்

குறிப்புகள்: