மணத்தக்காளி சட்னி
0
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 2 பல்
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கொழுப்பில்லாத தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தயிரில் கலக்கவும். சுவையான சட்னி ரெடி.