பேல் பூரி இனிப்பு சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - 1 எழுமிச்சையளவு,

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி,

வெல்லத்தூள் - கால் கப்,

பேரீச்சம் பழம் - 5,

உலர் திராட்சை - 10,

உப்பு - 1 தேக்கரண்டி.

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, 1 தம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டவும்.

குறிப்புகள்:

பேல் பூரி & தஹி பூரிக்கு ஏற்றது