பூண்டு சட்னி (3)

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பூண்டு - 5 பல்

உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் சேர்த்து உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை வறுக்கவும்.

இத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சட்னியாக அரைக்கவும்.

குறிப்புகள்: