புதினா சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

சின்ன வெங்காயம் - 4

பச்சைமிளகாய் - 2

எலுமிச்சம்பழம் - 1

தேங்காய் துருவல் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சம் பழம் தவிர எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும். பின் கடைசியாக எலுமிச்சை நீர் கலந்து தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.

குறிப்புகள்: