பீர்க்கங்காய் தோல் சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் தோல் - 1 கப்

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிது

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு,மிளகாய் போட்டு சிவக்க விட்டு மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறிய பின் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: