பச்சை தக்காளி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை தக்காளி - 1/2 கிலோ

வர மிளகாய் - 10

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

உளுந்து - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை சிறிசாக அரிந்து கொள்ளவும். கால் கப் எண்ணெயில் வரமிளகாய் போட்டு வதக்கிவிட்டு பின் அரிந்த தக்காளியை கூழாகும் வரை வதக்கி, ஆற வைக்கவும்.

மிக்ஸியில் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு கடுகு வெடித்தவுடன் உளுந்து போட்டு தாளித்து அரைத்த தக்காளியில் கொட்டவும்.

குறிப்புகள்: