நிலக்கடலை சட்னி (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நிலக்கடலை (வறுத்து தோல் நீக்கியது) - 1 கப்

தனியா (பச்சைவாடை போகும் வரை வறுக்கவும்) - 3/4 மேசைக்கரண்டி

பூண்டு - 4 பல் (சிறியது)

தேங்காய் - 1 பத்தை

பச்சை மிளகாய் - 3 அல்லது காரத்திற்கேற்ப

புளி - 1 கோலி அளவு

இஞ்சி - ஒரு சிறிய அளவு

தாளிக்க:

கடுகு,உளுந்து - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

மிளகாய் வத்தல் - 1

செய்முறை:

அனைத்து பொருட்களையும் அதிகளவு தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து அரைக்கவும்.

தாளித்து கொட்டி பரிமாறவும்.

நிலக்கடலை சட்னி ரெடி.

குறிப்புகள்: