தேங்காய் சம்மந்தி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 1

இஞ்சி - சிறிய துண்டு (ஒரு செ.மீ அளவு)

பச்சை மிளகாய் - 2

எலுமிச்சைச்சாறு - 3 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேற்கண்ட எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

தேவையென்றால் 2 தேக்கரண்டி தண்ணீர் மட்டும் சேர்க்கலாம்.

கடைசியில் பாத்திரத்தில் அதனை கொட்டி ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலக்கவும்.

குறிப்புகள்: