தேங்காய் சட்னி (9)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 4 சில்

பொட்டுக்கடலை - 50 கிராம்

பச்சைமிளகாய் - 4 (அல்லது) 5

தக்காளி - 1

இஞ்சி - பின்ச் அளவு

பூண்டு - 3 பல்

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் நன்கு அரைத்து ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியை கொட்டி கொதிக்கும் முன் நுரை கூடி வரும்போது இறக்கவும்.

குறிப்புகள்: