தேங்காய் சட்னி (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - ஒரு மூடி

பச்சைமிளகாய் - 5

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு பின்ச் அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - பின்ச் அளவு

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயை துருவி பச்சைமிளகாய், பொட்டுக்கடலை, உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை அரைக்கவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும்.

குறிப்புகள்: