தேங்காய் சட்னி (2)
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் -1 கப்
பொட்டுகடலை -1/4 கப்
இஞ்சி -1 துண்டு
பூண்டு -2 பற்கள்
சோம்பு -1/4 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு -1
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை - 1 இனுக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டு ஆகியவ்ற்றை சுத்தம் செய்து வைக்கவும். எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
குறிப்புகள்:
இது இட்லி,தோசை,பொங்கல் எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.