தேங்காய் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பொட்டுக்கடலை - 1/2 கப்
இஞ்சி - 1 இன்ச்
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை, மல்லித்தலை - சிரிது
செய்முறை:
எல்லவற்றையும் வுப்பு சேர்த்து அரைத்து தாளித்து பரிமாரவும்.