தேங்காய்ப்பூச் சம்பல் (2)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பூ - 1 கப்
கறித்தூள் - 1 தேக்கரண்டி அல்லது உறைப்பிற்கேற்ப
எலுமிச்சை சாறு - 1 அல்லது 1 1/2மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
உப்பு - வடை தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை மிகவும் குறுணலாக வெட்டி ஏனைய அனைத்து பொருட்களுடனும் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும்.
சுவையான உடனடி சம்பல் தயார்.
குறிப்புகள்:
இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, பாண், தோசை என்பவற்றுடன் சாப்பிடலாம்.