திடீர் சட்னி





தேவையான பொருட்கள்:
இட்லிப்பொடி - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (அல்லது)
சின்ன வெங்காயம் - 10
செய்முறை:
முதலில் வெங்காயத்தை வெந்நீரில் போட்டு எடுக்கவும். மைக்ரோவேவ் அவன் உள்ளவர்கள் ஒரு நிமிடம் வைத்து எடுத்து நறுக்கி இட்லிப்பொடியுடன் அரைத்து சாப்பிடலாம்.